Wednesday, July 15, 2009

அனுபவம்..!

நம்முடைய வாழ்கை பயணத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு ஒரு அனுபவம் ( இன்பம், துன்பம், அன்பு, காதல், நட்பு, பாசம், துரோகம், ஏமாற்றம், பிரிவு ).
(எ.கா) நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உதாரணம் தான், ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கி சிலையாக்கி அந்த கல்லே கடவுளாக மாறுகிறது, அதுபோல தான் நமக்கு கிடைக்கும் அனுபவம் நம்மை சிறுக சிறுக நம்மை பன்படுத்துகிறது, நமக்கு கிடைக்கும் அனுபவம் எல்லாம் நமக்கு வாழ்கை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
" நமக்கு கிடைக்கும் எல்லா அனுபவமும் எதோ ஒரு விதத்தில் நம்மை மேன்மைபடுத்தி நம்மை பண்படுத்தும் ".