சிரித்து வாழ வேண்டும்
ராமு: குரைக்கிற நாய் கடிக்காது
சோமு: ஏன்?
ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய முடியாது, அதனால தான்.
அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு
சொன்னிங்க.
பிரமுகர் ; எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட
கிடையாது..
தொ.கா. நிருபர் ; அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை
சாதிக்க முடிஞ்சது..?
பிரமுகர் ; பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது..!
______________________________
சென்னைக்கு எத்தனை மணிக்கு பஸ்..?
9 மணிக்கு..
அதுக்கு முன்னாடி எதுவும் இருக்கா..?
ஓ இருக்கே.. ரெண்டு டயர், லைட், கண்ணாடி எல்லாம் இருக்கு.
______________________________
டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
______________________________
மனைவி ; ஏங்க மருந்து பாட்டிலைத் தடவிக்கிட்டு இருக்கீங்க..?
கணவன் ; டாக்டர்தான் சொன்னார்.. கைவலிச்சா இதைத் தடவுங்கன்னு...!
______________________________
ஒருவன்: "யோவ்! என்னய்யா அர்த்த ராத்திரியில அந்த வீட்ல இருந்து வேகமா
ஓடிவந்து கம்பியை நீட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே?"
திருடன்: "நான் தொழிலுக்குப் புதுசுங்க! வீட்ல பூந்து பணத்தைத்
திருடிக்கிட்டு `கம்பி' நீட்டணும்னு என் தோஸ்த்து சொன்னாங்க..
______________________________
"என்னங்க....நான் போட்டிருக்கிற இந்த கண்ணாடி நல்லால்லேன்னு சொன்னீங்க,
உங்களுக்கு இனிமே முத்தம் குடுக்க மாட்டேன்!"
"குடுக்கவே வேண்டாம்! ஏன்னா நான் பக்கத்து வீட்டுக்காரன்
"என்ன ஆச்சு?"
"தள்ளுபடி ஆயிடுச்சு!"
"அவ்வளவு பிஸியா?"
"நீங்க வேற கிளினிக் வாசல நின்னு,ரோடுல போறவங்களை குறைஞ்சது நூறு போரையாவது பார்ப்பாருன்னு சொன்னேன்."
"ஏன்..?"
"அவர் மேஜர் ஆபரேஷன் மட்டும்தான் பண்ணுவாராம்!"
"நீங்கதானே ஆபரேஷனைத் தள்ளிவைக்கச் சொன்னீங்க...!"
"ஏன்..? "
"அவருக்கு ஃபீஸ் கொடுத்தக்கு அப்பறம் அதுதான் முடியும்!"
"ஒரு நாள்தான்!"
"சரி... அதுக்காக 'கல்யாண சுந்தரம்'ங்கிறதை 'ஜானவாச கல்யாண ரிசப்ஷன் சுந்தரம்'னு மாத்தியிருக்கறது நல்லாயில்லை!"
"நான் இங்கே மெகா சீரியல் பார்த்து அழுத்துக்கிட்டு இருக்கேன். அங்கே அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்களே...!